SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

649
10/12/2018

கரோலினா: அமெரிக்க நாட்டின் தென்கிழக்கில் உள்ள வடக்குக் கரோலினா, தெற்குக் கரோலினா, ஜியார்ஜியா, அலபாமா, டென்னசி, கென்டக்கி, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் அங்கு பனிப்புயலும் வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. பனிப்புயல் இன்னும் வலுவடைய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடுமையான பனிப்புயலின் காரணமாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. வட கரோலினாவில் உள்ள சில நகரங்களின் சாலைகளில் 14 அங்குல அளவிற்கும் அதிகமான உயரத்துக்குப் பனி உறைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்