SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

592
10/12/2018

ஹரியானா மாநிலத்தில் குறுகிராம் நகரத்தில் உள்ள பொன்ட்சி சிறைச்சாலை, அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து சிறை கைதிகளுக்காக பல்வேறு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முயற்சிகளை நடத்துகிறது. இதில் நெசவு, பின்னல், ஓவியம், சணல் தயாரிப்புகள், தையல் செய்தல், சாக்லேட் தயாரித்தல், கலை மற்றும் கைத்தொழில்கள் ஆகியவை அடங்கும். சிறை கைதிகளின் கடந்த காலத்தை மறந்து அவர்களுக்கு மறுவாழ்வு தரும் முயற்சியில் பொன்ட்சி சிறைத்துறை ஈடுபட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்