SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

684
10/12/2018

கவுதமாலா நாட்டில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, பேய் பொம்மைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நமது ஊரில் உள்ள கொண்டாடப்படும் போகி பண்டிகையைப் போன்று, கவுதமாலா நாட்டில், கிறிஸ்துமஸ் விழாவில் பேய் பொம்மைகள் தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழா தொடங்கும் முன், கோர உருவங்களை கொண்ட, பேய் பொம்மைகளை தீயிட்டு கொளுத்தி, கவுதமாலா மக்கள் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கின்றனர். அங்குள்ள ஆன்டிகுவா நகரில், பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வைத்திருந்த பேய் பொம்மைகளை தீயிட்டு கொளுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்