SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்

1230
07/12/2018

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில், குங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தியை வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மல்யுத்தத்தின் நகர்வுகளுடன், குங்ஃபூவின் வேகம் மற்றும் திறனை வைத்து, ஆயுதங்கள் ஏதுமின்றி கூட 400 கிலோ எடை கொண்ட காளை மாடுகளை அவர்கள் கீழே சாய்த்து விடுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்