SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிப்பு: தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

769
06/12/2018

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மேலும் இந்த தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்