SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் மறைந்து வரும் தீவான கோராமாராவில் மண்ணரிப்பு, கடல்மட்ட உயர்வால் அப்பகுதியில் வசிக்க கிராமவாசிகள் அச்சம்

754
05/12/2018

கோராமாரா தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மண்ணரிப்பு மற்றும் கடல் மட்டம் உயர்வால் அங்கு வசிக்கும் மக்கள் இடையே அச்சம் நிலவுகிறது. ஆனால் வானிலை மைய நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் இது ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கோராமாரா தீவில் பெய்த மழையில் மரங்கள், மீனவர்களின் படகுகள் என பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளனர் அப்பகுதிமக்கள். இதையடுத்து அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த முடிவு செய்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்