SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

286
21/11/2018

சிகாகோ: அமெரிக்காவில் மருத்துவமனையில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் மருத்துவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டமாரோ ஓ நீல். நேற்று மருத்துவமனையில் பார்க்கிங் பகுதியில் வாலிபர் ஒருவர் டாம்ரோவுடன் தகராறில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், அந்த நபர் அந்த பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு டமாரோவை துப்பாக்கியால் சுட்டத்தில், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பெண் மருந்தாளுனரையும் சுட்டார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர். இதனால் போலீசாரையும் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்