SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

497
21/11/2018

கட்டாக்: ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டாக் புறநகர்ப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மகாநதி ஆற்றுப் பாலத்தில் இருந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து சுக்கல் சுக்கலாக நூறாக நொறுங்கியது. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆற்றில் தண்ணீர் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்