SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

305
20/11/2018

காற்று மாசு தொடர்ந்து கடுமையான பிரிவில் இருந்து வருவதால் டெல்லியில் பனிப்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு இன்று 333ஆக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தை விட தரக்குறியீடானது குறைந்துள்ளது. எனினும் பனிப்புகை மூட்டம் காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் கண் எரிச்சல், இருமல் போன்ற பிரச்னைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் காற்று மாசைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்