SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்போடியா நாட்டில் தண்ணீர் திருவிழாவில் நடைபெற்ற படகுப்போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

410
22/11/2018

கம்போடியா நாட்டில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவையொட்டி, தலைநகர் ஃப்னோம் பென்ஹோன்சில் உள்ள டோனி சாப் ஆற்றில் நூற்றுக்கணக்கான வண்ணமிகு டிராகன் படகுகள் பங்கேற்ற படகுப்போட்டி, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. கம்போடியாவை கைப்பற்ற வந்த எதிரிகளை, படகுகளில் சென்று கம்போடிய வீரர்கள் வென்றதைக் குறிக்கும் வகையிலும், கம்போடிய முன்னாள் மன்னர் நோரோடோம் சிஹானுக் மறைவையொட்டியும், ஆண்டுதோறும் அந்நாட்டில் தண்ணீர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆற்றில் மிதந்த படகுகளில் இருந்து கண்கவர் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை, ஆற்றங்கரையில் திரண்டிருந்த ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்