SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

736
16/11/2018

3ம் நாள் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி நடைபெற்றது. இதையடுத்து காலை 11.00 மணி அளவில் அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. உற்சவத்தில் விநாயகர் மூஷிக வாகனத்திலும் , சுப்பிரமணியர்மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வர உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்