SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

687
16/11/2018

கஜா புயலால் தமிழகத்தில் உள்மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று மற்றும் கனமழையால் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் கரையை கடந்த பின்பும் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்