SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

1058
16/11/2018

கரைகடந்து சென்ற கஜா புயலின் ருத்ரதாண்டவத்தால் நாகை நகரில் கடுமையான சேதம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கஜா தீவிர புயலாக முழுமையாக கரை கடந்து சென்றபிறகு, காலையில் வீடுகளை விட்டு வெளியே வந்தவர்கள், சீர்குலைந்து கிடந்த நாகை நகரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். நாகையில் திரும்பிய திசையெல்லாம் மரங்கள் முறிந்து கிடக்கின்றன. கஜா புயலால் நாகை ரயில் நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மரங்களும் மின்கம்பங்களும் விழுந்து கிடப்பதால், நாகை நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாகை நகர் முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்