SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

707
16/11/2018

டெல்லி: ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் டெல்லியின் சஃப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரையில் ராமாயணம் தொடர்புடைய பகுதிகளை எல்லாம் 16 நாள்களில் இந்த ரயில் வலம் வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று முதல் நாளில் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் 800 பயணிகளுடன் தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்