SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

394
12/11/2018

அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். Buenos aires நகரில் திரண்ட சமையல் கலைஞர்கள், 3 ஆயிரம் கிலோ மாவு, 3,100 லிட்டர் தக்காளி சாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி, பீட்சாக்களை தயாரித்தனர். தயாரிக்கப்பட்ட பீட்சாக்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இத்தாலியில் 12 மணி நேரத்தில் 10,065 பீட்சாக்களை தயாரித்ததே இதுவரை கின்னஸ் சாதனையாக உள்ள நிலையில், அர்ஜென்டினா சமையல் கலைஞர்கள், அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்