SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

336
08/11/2018

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த ஆய்வு நடத்தினார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14 பேர் டெங்குவிற்கும் 16 பேர் பன்றிக்காய்ச்சலுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் மற்றும் டெங்கு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்