SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசிய விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள்

619
08/11/2018

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 189 பேருடன் புறப்பட்ட உள்நாட்டு விமானம் ஒன்று கடலில் விழுந்து மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விமானம் விபத்துக்குள்ளான கடற்பகுதியில் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்