SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் தொடரும் கடுமையான பனிப்பொழிவு : சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரம்

333
08/11/2018

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் தற்பொழுது பனிக்காலம் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக பனிப்பொழிவதால் சாலைகளில் பனி கட்டியாக உறைந்து காணப்படுகிறது. மேலும் வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டங்களிலும் சாலைகளில் பனி உறைந்து இருப்பதால் அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலைப் போக்குவரத்து காரணமாக சாலை மூடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்