SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் முதல் உலகப் போர் முடிவின் 100வது ஆண்டு நிறைவு நாள் அனுசரிப்பு

419
08/11/2018

முதல் உலகப் போர் முடிந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, லண்டனில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில், லண்டனில் ஆயுதப்படை நினைவு நாள் கொண்டாடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களின் கல்லறைகளில் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்