SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகதிகள் வருவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு : பாதுகாப்பு பணிகள் தீவிரம்

420
08/11/2018

அகதிகளை நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள ராணுவ முகாமில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. டோனா-ரியோ பிராவோ சர்வதேச பாலம் அருகே புதிய முன்னோக்கு இயங்ங்குதளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொண்டுராஸ், கவுதமாலா, எல் சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்த 7,000க்கும் மேற்பட்டோர் அமெரிக்கா நோக்கி பேரணியாக வருவதால், அவர்கள் நுழையாதவாறு கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு தற்காலிக கூடாரம் அமைத்து ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்