SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

585
23/10/2018

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆன்ட்ரியூஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் அனைவரும் வரவேற்றனர். அதாவது மாணவர்களை வரவேற்கும் விதமாக உடல் முழுவதும் நுரையை பூசிக்கொண்டு வெகுஜன சண்டையிடும் போட்டி நடைபெற்றது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த போட்டியில் வித்தியாசமான வேடமிட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு ஆரவாரமடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்