SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

460
23/10/2018

சிகாகோ: அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தற்போது அழகான இலையுதிர் காலம் நிலவி வருகிறது. கோடை காலம், குளிர் காலம் இந்த இரண்டு காலத்துக்கும் இடைப்பட்டது தான் இந்த இலையுதிர் காலம். இந்த இலையுதிர் காலம் செப்டம்பர் இறுதியில் ஆரம்பித்து, அக்டோபர், நவம்பர் மாதங்கள் வரை நீடிக்கும். ஆங்கிலத்தில் ஃபால் சீசன் அல்லது ஆட்டம் சீசன் என்று சொல்கிறார்கள். இந்த இலையுதிர் காலத்தின் சிறப்பே பச்சை இலைகள் எல்லாம் இந்த காலத்தில் மஞ்சள், பழுப்பு, சிகப்பு, பிரவுன் என்று வண்ண வண்ணமாக மாறுவது தான். குச்சி குச்சியாக நீளமான இலை கொண்ட மரங்களை தவிர எல்லா மரங்களும் நிறம் மாறி சாலையோரங்களில் இருபுறமும் பார்ப்பதற்கே அழகு தான்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்