SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

348
22/10/2018

அமெரிக்க அதிபர் டிரம்பை குழந்தை போல சித்தரித்து உருவாக்கப்பட்ட பலூன், கலிஃபோர்னியா நகரில் பறக்கவிடப்பட்டது. லால்ஸ் ஏஞ்சலஸ் வர்த்தக மையத்தில் பறக்கவிடப்பட்ட இந்த பலூன் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் இதன் முன்னின்று பலரும் புகைப்படம் எடுத்தும் குழந்தை டிரம்ப பலூனை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதை தொடர்ந்து இந்த வார விடுமுறை முடியும் வரை குழந்தை டிரம்ப் பலூன் இந்த நகரில் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்