SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

647
17/10/2018

ஹோண்டுராஸ் நாட்டிலிருந்து அதிக அளவிலான குடியேறிகள் அமெரிக்க எல்லையை நோக்கி வருவதால் ஹோண்டுராஸுக்கு வழங்கும் நிதி உதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.அதிக வறுமை மற்றும் ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டுள்ளனர். கடுமையான காவல்துறை கட்டுப்பாடு இருந்தும் அவர்கள் குவாதமாலா நாட்டின் எல்லையை கடந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்