SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

573
16/10/2018

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடந்த வாரம் மணிக்கு சுமார் 155கிமீ வேகத்தில் மைக்கேல் புயல் தாக்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுவரை புயல் மற்றும் வெள்ளபெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், மைக்கேல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்