SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

1335
15/10/2018

நர்மதா: குஜராத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் படேலின் சிலையின் இறுதிப்பணிகள் நிறைவடைந்ததால், சிலை கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது. இச்சிலையானது ரூ.3,000 கோடி செலவில், 2,500 பணியாளர்களைக் கொண்டு குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையை வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி, அதாவது வல்லபாய் படேலின் பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும், இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்