SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

418
15/10/2018

இளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம். அவர் இம்மண்னை விட்டு மறந்தாலும் அவரின் புகழ் இம்மண்ணை விட்டு மறையப்போவதில்லை. என்றென்றும் நிலைத்திருக்கும். அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்