SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானின் டோக்கியோ நகரில் உலகிலேயே மிகப்பெரிய மீன் சந்தை திறப்பு

901
12/10/2018

ஜப்பானில் உலகிலேயே மிகப்பெரிய மீன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோவில் டோயோசு மீன் சந்தை புதிய இடத்தில் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. இங்கு விற்பனை செய்யப்பட உள்ள மீன்கள், ட்சுக்ஜி நகரில் ஏலம் விடப்பட்டது. அதில் நூற்றுக்கணக்காக மீன் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர். அனைத்து வகையாக மீன்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி தூய்மையான, முழுவதும் குளிரூட்டப்பட்ட மிகப்பெரிய சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மீன் வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்