SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்ணில் ஏவப்பட்ட சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

631
12/10/2018

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி பிரத்தியேக ஆபத்துக்கால வாகனம் மூலம் தரையிறங்கினர். சோயுஸ் ராக்கெட்டை நடுவானில் ஏவியபோது பூஸ்டர் இன்ஜின் செயல்படாததால் ராக்கெட் செயலிழந்தது. அதில் சென்ற 2 விண்வெளி வீரர்கள் கேப்சூல் விண்கலத்தை இயக்கி கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்