SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

" என் கடைசி மூச்சு வரை கலைஞனாகவே இருப்பேன் ": வியக்கவைத்த 73 வயதான சிலை தயாரிப்பாளர் !

335
12/10/2018

துர்கா பூஜைக்காக பல கலைஞர்கள் சிலைகள் செய்கிறார்கள். அவர்களில் சிலர் இந்த தொழிலுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். இந்த 73 வயதான மனிதர் அவர்களில் ஒருவர். சிலைகளை உருவாக்கும் இந்த தொழிலில் 55 ஆண்டுகள் கழித்துள்ளார். இவர் புகழ்பெற்ற சிலை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவரது வேலை இந்தியா முழுவதும், பீகார் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் அவரது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்