SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா தீவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் 9 பேர் பலி

378
11/10/2018

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா தீவு ஒன்றில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தால், ஆறுகள் மட்டுமின்றி, பல்வேறு சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 9 பேர் உயிரிழந்திருப்பதாக, ஸ்பெயின் அரசு தெரிவித்திருக்கிறது. 12 பேரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்