SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரி கோலாகலம்: கண்ணைக் கவரும் கொலு பொம்மைகள் !

873
10/10/2018

புரட்டாசி மாதம் ,மகாளய அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய ஒன்பது தினங்களும் நவராத்திரி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் பெண் தெய்வங்களை போற்றும் வகையில் 9 தினங்களும் வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் கொலு வைப்பதற்கான பணிகளில் பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர்களுக்காகவே சந்தைக்கு கண்கவர் பொம்மைகள் வரத் தொடங்கியுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்