SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்திரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து : 7 பேர் பலி, 21 பேர் படுகாயம்

708
10/10/2018

உத்திரப்பிரதேசத்தில் நடந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹர்சந்பூரில் இருந்து அலகாபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நியூ ஃபரக்கா ரயில் எதிர்பாராத விதமாக ஹர்சந்பூர் ரயில் நிலையத்தின் அருகே தடம் புரண்டது. இவ்விபத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுங்காயங்களுடன் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்