SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானுக்கு அதி நவீன 48 டிரோன்களை விற்கிறது சீனா

548
10/10/2018

பாகிஸ்தானுக்கு அதி நவீன 48 டிரோன்களை விற்பனை செய்ய இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஸ் 400 என்ற அதிக சக்தி மிக்க ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு விங் லூங் 2 என்ற ராணுவ பயன்பாட்டிற்கான நவீன ஆளில்லா விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க இருப்பதாக அந்நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்