SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

689
26/09/2018

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள். அதையெடுத்து அவர்கள் வண்ணமயமான கணபதி சிலைகளை தங்கள் வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் 10 நாள் திருவிழா முடிவில், இந்த சிலைகள் குளங்களில் அல்லது ஏரிகளில் அல்லது தண்ணீரில் கரைத்து விடுகிறார்கள். இதனால் பல்வேறு பகுதிகளில்உள்ள நீர் நிலைகள் மாசு அடைகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்