SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

513
26/09/2018

உலகில் பனிச்சறுக்கு விளையாடும் நாய் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த பென்னி பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் உரிமையாளரால் கைவிடப்பட்ட பென்னி என்ற லாப்ரடார் வகை நாய் ஒன்றை டெல் சாங்ரோ என்ற பனிச்சறுக்கு பயிற்சியாளர் வளர்த்து வந்தார். ஒருமுறை அவர் பனிச்சறுக்கில் ஈடுபடும் போது குறுக்கும் நெடுக்குமாக பென்னியும் ஓடியது. இதனைக் கண்ட சாங்ரோ, பென்னி நாய்க்கும் பனிச்சறுக்கு விளையாடப் பயிற்சி அளித்தார். தற்போது பென்னி ஒரு தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல காலில் சக்கரம் கட்டி பனிச்சறுக்கு விளையாடி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்