SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

521
26/09/2018

தாய்லாந்தில் ஆண்டுதோறும் பறவைகள் பாடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் பறவைகள் வண்ணமயமான துணியால் மூடப்பட்ட மூங்கில் கூண்டுகளில் வைக்கப்படுகின்றன. அவைகள் பாடுவதற்கு தயாராக இருக்கும் போது கூண்டுகளை திறந்து பறக்க விடுகின்றனர். பறவைகள் பாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் 1600க்கும் அதிகமான பறவைகள் இந்த போட்டியில் பங்கேற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்