SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

323
26/09/2018

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படுவோரை கவுரவிக்கும் விதமாக ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோரின் உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த டென்னீஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஸ்மிருந்தி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பளுதூக்கும் வீராங்கனை ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன் மற்றும் டென்னீஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகிய 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்