SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

427
25/09/2018

இலையுதிர் காலம் நிறைவு பெறுவதையொட்டி சீனாவின் பல்வேறு நகரங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலித்தன. சீனாவில் அறுவடை திருவிழாவானது அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து பவுர்ணமி நாளான நேற்று இரவு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலவு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் சீனாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பாரம்பரிய உடைகள் அணிந்து விவசாயம் செழிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்