SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

280
25/09/2018

அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான புளோரன்ஸ் என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது. குறிப்பாக அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு பகுதிகள் சேதமடைந்தது. மேலும் கனமழையால் வடக்கு கரோலினாவில் உள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்ததால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை மோட்டார் உதவியுடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்