SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

289
25/09/2018

உலகின் வயதான பாண்டா கரடி என்ற பெருமையைக் கொண்ட ஸின் ஸிங் கரடியின் 36வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. சீனாவில் உள்ள சோன்கிங் உயிரியல் பூங்காவில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்த ஸின் ஸிங்கிற்கு தற்போது 36 வயதாகிறது. ஸின் ஸிங்கின் பிறந்ததினத்தை முன்னிட்டு அந்தக் கரடிக்கு கேக், பழம் ஆகியவை வழங்கப்பட்டது. ஸின் ஸிங்கின் 36 வயது என்பது மனிதர்களுக்கு 108 வயதுக்கு நிகரானது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்