SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

449
25/09/2018

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு குழந்தையுடன் வந்த பெண் தலைவர் என்ற வரலாற்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் படைத்துள்ளார். பதவியில் இருந்தபோதே குழந்தை பெற்றுக் கொண்ட பெண் தலைவர் என்ற கவுரவத்தை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவுக்கு அடுத்தபடியாக பெற்றவர் ஜெசிந்தா அர்டெர்ன். இவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்திற்கு தமது 3 மாத கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐ.நா. கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெசிந்தா அர்டெர்ன் குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐ.நா.வின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்