SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

1146
25/09/2018

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. காக்த்வீப் நகரில் கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலத்தில் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் அரசு குழுவினர் ஆய்வு மேற்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாதத்தில் 3வது பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 4ம் தேதி கொல்கத்தாவின் மஜெர்ஹட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். கடந்த 7ம் தேதி சிலிகுரியில் பழைய பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் டிரக் ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்