SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

325
24/09/2018

பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மங்குட் புயல் தாக்கிய செபு தீவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சுரங்கங்கள் மற்றும் குவாரி பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 29 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்