SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

370
24/09/2018

டான்ஸானியாவில் படகுவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியா ஏரியில் விபத்துக்குள்ளான சிறிய படகில் விதிகளை மீறி 300 பேரை ஏற்றிச் சென்றதே படகு கவிழ்ந்த கோர விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 136 சடலங்கள் மீட்கப்பட்டுள் நிலையில் மேலும் பலரைக் காணாததால் அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்