SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

636
24/09/2018

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்பட 24 பேர் பலியாயினர்.53 பேர் படுகாயமடைந்தனர். 1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் தொடங்கியதன் நினைவாக ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆவாஸ் நகரில் மிடுக்கான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பூங்கா ஒன்றில் ராணுவ வீரர்களைப் போல சீருடை அணிந்திருந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்