SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

492
24/09/2018

சீனாவில் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்டங்களும் களை கட்டி உள்ளன. சீனா நாட்காட்டியின் படி 8 ஆவது மாதத்தின் 15 ஆவது நாள் முழு நிலவு நாளன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 24 ஆம் தேதி சீனாவில் இந்த ஆண்டுக்கான அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்