SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

821
23/09/2018

தமிழகத்தில் ஆறு, ஏரிகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஏரியில் செயல்படும் அரசு மண் குவாரியிலும் விதிமுறை மீறி சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் பொக்லைன் உதவியுடன் லாரி, லாரியாக மண் அள்ளப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்