SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

769
21/09/2018

இஸ்லாமியர்களின் புனித நோன்புகளில் ஒன்றான, ஆஷூரா எனப்படும் மொஹரம் நோன்பு இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பண்டிகை நாளில், அதிகாலையில் எழுந்து சஹர் உணவைச் சாப்பிட்டு இந்த நோன்பை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஈராக் கர்பாலாவில் இமாம் ஹுசைனின் புனித ஆலயத்திற்கு வெளியே முஸ்லீம் மதத்தவர் மெழுகுவர்த்திகள் கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த பண்டிகையின் போது ஆண்கள் தங்களின் நெஞ்சில் அடித்தபடி பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்