SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

526
21/09/2018

அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு டிரம்பின் மகள் இவாங்கா சென்று பார்வையிட்டார். அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க, ரஷ்ய வீரர்களை பிரத்யேக காணொலியில் பார்த்த போது உற்சாகத்தில் திழைத்தார். இதையடுத்து பல ஆயிரம் கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மைய வீரர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் காணொலியில் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்